மலேசியா இந்திய உலோக வர்த்தகர்கள் மற்றும் மறுசுழற்சி சங்கம்

Benefits of MIMTA Membership

Membership with MIMTA offers numerous benefits

Protecting and enhancing the welfare of Indian metal recyclers operating nationwide.

நாடு முழுவதும் செயல்பட்டுவரும் இந்திய உலோக மற்றும் மறுசுழற்சி வர்த்தகர்களின் நலனை பாதுகாத்து மேம்படுத்துவது.

Maintaining good relationships among members involved in metal and other recycling-related sectors, suppliers, and manufacturers.

உலோகம் மற்றும் மறுசுழற்சி தொடர்பான துறைகளில் ஈடுபட்டுள்ள உறுப்பினர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடையே உள்ள நல்லுறவைப் பேணிக்காப்பது.

Helping to bring the issues of customers related to global and recycling sectors to the attention of the relevant authorities and finding solutions for them.

உலோகம் மற்றும் மறுசுழற்சி துறைகளைச் சார்ந்த வாடிக்கையாளர்கள் தொடர்பான பிரச்சனைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவற்றுக்குத் தீர்வு காண உதவுவது.

Collaborating with similarly oriented, registered associations operating in Malaysia.

மலேசியாவில் செயல்படும் இதே போன்ற நோக்குமுறையைக் கொண்ட, பதிவு பெற்ற சங்கங்களுடன் இணைந்து செயல்படுவது.

Register Here

To register as MIMTA Member, Please download the registration form and fill it up. Once done, please email it to enquiry@mimta.my